கதையின் கதைச்சுருக்கம்கரிகாலன் ஒரு புகழ்பெற்ற மற்றும் பணக்கார மாணவர்கள் நிறைந்த கல்லூரியில் படிக்கும் சாதாரண இளைஞன். அவனுடைய குடும்பப் பின்னணி யாருக்கும் தெரியாது. கல்லூரியில் செல்வாக்கும் ...